காணொளி: மைக்ரோ சிப் மூலம் மீண்டும் பார்வைத்திறன் பெற்ற பெண்
22 அக்டோபர் 2025
கண்களுக்கு சிறியளவிலான ‘சிப்’-ஐ பொருத்துவதற்கு முன்பு வரை ஷீலாவின் உலகம் இப்படிதான் இருந்தது.
வயது முதிர்வின் காரணமாக அவருக்கு கண்ணில் மேக்யூலா டீஜெனரேஷன் எனும் பாதிப்பு ஏற்பட்டது, அதாவது கண்ணின் பின்புறம் உள்ள சில செல்கள் அழிந்துவிட்டன.
ஆனால், இந்த கண்ணாடியை அவர் அணிந்த பின் எல்லாமே மாறிவிட்டது.. இது, அவருடைய விழித்திரைக்கு கீழே பொருத்தப்பட்டுள்ள ‘சிப்’புக்கு வீடியோ பதிவுகளை அனுப்புகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் வகையில், முதன்முறையாக இத்தகைய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
தொடர்புடைய தலைப்புகள்
0 Comments