ஐ போன் 17 தொலைபேசிகள் வருகிறது


எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி ஐ போன் 17 தொலைபேசி வகைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் புதிய கைக்கடிகாரங்கள் மற்றும் AI சாதனங்களும் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

ஐஃபோன் எனும் நாமத்திற்கு உலகளவில் பெரும் வரவேற்புள்ள நிலையில் புதிய அப்டேட்டுகளுக்காக ஐஃபோன் பிரியர்கள் காத்திருக்கின்றனர்.

Post a Comment

0 Comments