Recent Posts

5/recent/Trending Tech

ஜனவரி 28 பிறகு நீங்கள் வாங்கும் போன்களை எப்படியான போன்கள் வாங்க வேண்டும் என்று விரிவான Photo 📷 விளக்கத்தோடு 🤳📵👇*

வரும் Jan 28 நீங்கள் வாங்கும் போன்களை மிக அவதானத்தோடு வாங்கினால் மட்டுமே உங்கள் போன் நெட்வேர்க் வேளை செய்யும் என்பதனை தெளிவு படுத்துகிறோம் ஆனால் jan 28 முன்னாடி வாங்கிய போன்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை என்பதனை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நீங்கள் போன்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதனை இந்த படங்களின் மூலம் தெளிவு படுத்துகிறோம் பார்த்து அரிந்து கொள்ளுங்கள் உங்கள் பணத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்..








Post a Comment

0 Comments

Comments